Vegetable Market Price details for 13th March 2013
காலம் தவறிய பருவ மழையால் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்து காணப்படுகிறது மற்றும் போதிய வரத்து இல்லாததால் விலை ஏற்றம் கண்டுள்ளது. தற்போது வெங்காயம் மற்றும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளத்தால் அதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சந்தையில் காய்கறிகளின் விலையில் இன்று அதிக மாற்றங்கள் இல்லை. காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையிலேயே விற்றன.
S.No |
Commodity / சரக்கு | Weight / கிலோ | Price / விலை |
1 |
Avarai(Belt) / அவரை (பெல்ட்) |
1 | 15 |
2 |
Avarai(Kolee) / அவரை (கோலி) |
1 | 20 |
3 |
Avarai(ottu) / அவரை (ஒட்டு) |
1 | 20 |
4 |
Beans / பீன்ஸ் |
1 | 43 |
5 |
Beetroot / பீட்ரூட் |
1 | 5 |
6 |
Bellary / பெல்லாரி |
1 | 18 |
7 |
C.Flower / காளிபிளவர் |
1Flower | 8 |
8 |
C.Vengayam / சின்னவெங்காயம் |
1 | 18 |
9 |
Chaw Chaw / சவ்சவ் |
1 | 9 |
10 |
Kaththari(Disco) / கத்தரி(டிஸ்கோ) |
1 | 12 |
11 |
Kaththari(Green) / கத்தரி(பச்சை) |
1 | 13 |
12 |
Kothavarai / கொத்தவரை |
1 | 17 |
13 |
Milagai(Sambar) / மிளகாய்(சாம்பார்) |
1 | 15 |
14 |
Milagai(urundai) / மிளகாய்(உருண்டை) |
1 | 21 |
15 |
Mullaingi / முள்ளங்கி |
1 | 5 |
16 |
Murungai(chedi) / முருங்கை(செடி) |
1 | 10 |
17 |
Murungai(Maram) / முருங்கை(மரம்) |
1 | 10 |
18 |
Nelli / நெல்லி |
1 | 23 |
19 |
Pavarkai / பாகற்காய் |
1 | 23 |
20 |
Perkangkai / பீர்க்கங்காய் |
1 | 10 |
21 |
Pudalai / புடலங்காய் |
1 | 6 |
22 |
Red Pusanikkai / சிகப்பு பூசணிக்காய் |
1 | 8.50 |
23 |
Sambar Vellari / சாம்பார் வெள்ளரி |
1 | 8 |
24 |
Suraikai / சுரைக்காய் |
1 | 3.50 |
25 |
Thakkali / தக்காளி |
1 | 5 |
26 |
Thatta payaru / தட்டப்பயிறு |
1 | 28 |
27 |
Vendai / வெண்டைக்காய் |
1 | 27 |
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment